மதராஸ்காரன் OTT வெளியீட்டு தேதி

மதராஸ்காரன் OTT வெளியீட்டு தேதி

மலையாள நடிகர் ஷேன் நிகாம் தமிழில் அறிமுகமாகும் மெட்ராஸ்காரன் திரைப்படம், ஜனவரி 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்போது, இப்படம் பிப்ரவரி 7, 2025 அன்று ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Madraskaaran OTT Release Date


வெளியாகும் தேதி: பிப்ரவரி 7, 2025
ஓடிடி தளம்: ஆஹா தமிழ் aha tamil madraskaaran ott
சுருக்கம்: நடிகர் ஷேன் நிகம் தமிழில் அறிமுகமாகும் இந்த படத்தில், தனது திரு நாளில் எதிர்பாராத நிகழ்வால் வாழ்க்கை மாற்றம் அடையும் ஒரு மனிதனின் கதையைப் பேசுகிறது

இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மெட்ராஸ்காரன் திரைப்படத்தை ஆஹா தமிழ் தளத்தில் பிப்ரவரி 7 முதல் பார்க்கலாம். 

No comments:

Powered by Blogger.